
வணக்கம் என் அன்பிற்கினிய மாதகல் மக்களே!!
உங்களைப்போன்று “மாதகலில் பிறந்தவர் ” என்று
சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறோம்.
நாம் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து
ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும்,
எங்கள் ஊரின் உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக அமையும் என நம்புகின்றோம்.
எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன்
செய்திகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளியாகவும் தெரிந்து கொள்ளவும்,
எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை
என்பனவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு தனிப்பெரும்
தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எமது நோக்கம்.
எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய
ஆக்கங்கள் ,தகவல்கள்,கோயில் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், திறப்பு விழாக்கள், என்பவற்றை செய்தியாக புகைப்படங்களாக, காணொளியாக
எமது மின்னஞ்சல் ( Mathagal.net@Gmail.com ) முகவரி மூலம் அல்லது https://www.facebook.com/mathagal.net/ என்ற எமது பேஸ்புக் முகவரியிலும் Message மூலம் தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக www.mathagal.net அமையுமென நம்புகின்றோம்!
எங்கள் சேவைகளை மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை மற்றும் கருத்துக்களை வழங்கவும்.
உங்கள் ஆலோசனைகளை கூடிய விரைவில் செயற்படுத்த நாம் முயற்சி செய்கிறோம்.
”ஊர் உனக்கு என்ன செய்தது என்று என்னாமல் – நீ
ஊருக்கு என்ன செய்தாய்யென என்னு”(இணைய குறள்)
Phone+viber+imo: 0033751011981(kumar), Français
E-Mail: Mathagal.net@Gmail.com
Skype:Mathagal.net ::..Call me in Skype ..::
