யாழ்.மாதகல் ரட்ணவாசாவை பிறப்பிடமாகவும், இத்தாலி பலர்மோவினை வசித்து வந்தவருமாகிய கந்தசாமி பாக்கியலட்சுமி அவர்கள் 03-02-25 அன்று மாதகலில் காலம...
யாழ்.மாதகல் ரட்ணவாசாவை பிறப்பிடமாகவும், இத்தாலி பலர்மோவினை வசித்து வந்தவருமாகிய கந்தசாமி பாக்கியலட்சுமி அவர்கள் 03-02-25 அன்று மாதகலில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வு பற்றிய விவரம் பின்னர் அறிய தரப்படும் .
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்