டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக சனிக்கிழமை 18 தை 2025 முதல் க. ப...
டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன்
இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக
சனிக்கிழமை 18 தை 2025 முதல் க. பொ. த. சாதாரண தர [G.C.E. O.L.] இலவச வகுப்புக்கள் 2ஆவது வருடமாக இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க, நலன்புரிச் சங்க அலுவலகத்தில் ஆரம்பமாக உள்ளது.
இந்த வகுப்புக்களில் பங்கு கொள்ள, எமது மாதகல் கிராமத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க அலுவலகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
எதிர்கால மாணவர்களின் கல்விச் செல்வத்தினை வளர்த்திட ஒவ்வொரு வருடமும் இந்த வகுப்புக்கள் நடாத்தப்படவுள்ளது.
பதிவுக் கட்டணம் 100ரூபா மட்டுமே.