மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் உருவாக்க காலம்முதல் இன்னாள் வரைக்கும் . இவ் ஆலய வளர்ச்சியிலும் சிறுவர்களுடைய கல்வி அறிவிலும் வளர்ச்சியிலும் ஆசிரியராகவும்.மறைக்கல்வி அறிவை போதிப்பதில் மறை ஆசிரியராகவும் .அன்பின் ஊக்குவிப்பாளராகவும் தம்மையே அர்ப்பணம் செய்த எமது தாய் தந்தையரை.
(வாழும் போதோ வாழ்த்துவோம் ). என்ற நோக்கோடு வாழ்த்தி பாராட்டிய தருணம்
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலய ஒளி விழா நிகழ்வுகள்..!
28.12.2024அன்று பங்குத்தந்தை G.ஞானரூபன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக அருட்பணி அன்ரன் அமலதாஸ்.அடிகளார். (புனித அந்தோனியார் கல்லூரி ஊர்காவல்துறை) சிறப்பு விருந்தினராக அருட்சகோதரி A. T அமிர்தா( அதிபர் இளவாலை கன்னியர் மடம்) மகாவித்தியாலயம்)கெளரவ விருந்தினராக திரு. ச.காசிறாஜா(மாதகல்J/150சமூர்த்தி உத்தியோகஸ்தர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்...