அமரர்.செல்லையா கந்தசாமி


மாதகல் மேற்க்கு பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி 03.12.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 

 அன்னாரது பூதவுடல் 04-12-2024 புதன்கிழமை அன்று 11.00 மணிக்கு கிரிகைகள் நடைபெற்று மாதகல் போதிமயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் நடைபெறும்.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்

Show Comments

கருத்துரையிடுக