வலித்தூண்டல் கீரிமலையை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வின்ராசா றெஜினம்மா அவர்கள் 09.12.2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் மாதகலைச் சேர்ந்த றோய்ஜஸ்ரலாவின் அன்புத் தாயாரும், றோய்பிராங்கிலின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரது இறுதி வழிபாடுகள் புதன்கிழமை காலை 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அவரது பூதவுடல் வலித்தூண்டலிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் பிற்பகல் 02.00 மணியளவில் பூதவுடல் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வலித்தூண்டல் புனித அன்னமாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வலித்தூண்டல் புனித அன்னம்மாள் செமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்