2024.12.08 இன்று மாதகல் J/150 , J/151 கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் 35 குடும்பங்களுக்கு இடர் கால கொடுப்பனவு பிரித்தானியா நெட்டிங்கம் செயார் வாழ் உதவும் கரங்கள் நிதியுதவியில் தளிர்கள் எனும் அமைப்பின் அனுசரணையுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் வழங்கி வைத்தனர்.
கருத்துரையிடுக