திருமதி V. H. துரைராஜா (மலர்)



திருமதி V. H. துரைராஜா (மலர்)
இளைப்பாறிய லிகிதர் (C. E. B. கொழும்பு)

யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த V. H. துரைராஜா (மலர்) அவர்கள் 30.09.2024 அன்று லண்டனில் காலமானார். 


 அன்னார் காலஞ்சென்ற S. P. துரைராஜாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற திரு, திருமதி சிங்கராயரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி பிலிப்பு மரியாம்பிள்ளையின் அன்பு மருமகளும், 

ஜூலியன், பிரேம்ராஜ் (Philip) இன் பாசமிகு தாயாரும், பற்றிமா, செல்வராணியின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்ற Rev. Fr. B. S. மரியதாசன் (O. M. I), திரேசா அருளானந்தம், காலஞ்சென்ற பத்திநாதர் (அரசு) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

 காலஞ்சென்றவர்களான செல்வராஜா (மலேசியா), பொன்னுத்துரை, பொன்னு ஆகியோரின் அன்பு மைத்திரியும், Shannon, Bethany, Jeremy, Gavin, Stephanie, Daniel இன் ஆசைப் பேத்தியுமாவார். 


 அன்னாரின் பூதவுடல் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:30 மணிக்கு St. Clares church இல் இருந்து ஆராதனையின் பின்பு மதியம் ஒரு மணிக்கு Tring Road cemetery இல் நல்லடக்கம் செய்யப்படும்.


 இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்: - 

 ஜூலியன் (மகன்) Tel: +447133310613

 பிரேம்ராஜ் (Philip) (மகன்) Tel: +447963653147






 

Obituary Notice


MRS. V.H. THURAIRAJAH (MALAR)
Retired Accounts Clerk (C.E.B Colombo)

  20th March 1938
Mathagal

 30th September2024
United Kingdom

Dearly beloved wife of late S.P. Thurairajah, loving daughter of the late Mr & Mrs Singatrayer, loving mother of Julian and Premraj (Philip) (St. Joseph’s College, Colombo-10), loving mother in-law of Fatima and Selvarani, loving sister of Late Rev. Fr. B.S. Mariathasan (O.M.I), Theresa Arulanandam and the late Pathinather (Arasu). Loving sister-in-law of the late Selverajah (Malaysia), the late Ponnuthurai and the late Ponnu. Much loved grandmother of Dr. Shannon, Dr. Bethany, Jeremy, Gavin, Stephanie, and Daniel, Passed away peacefully on Monday 30th of September 2024 in London.

Show Comments

கருத்துரையிடுக