தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் விபுலனந்தர் வீதி, மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட தபேசன் வினோதா அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
விபுலனந்தர் படிப்பகத்தின் நிர்வாக உறுப்பினர் சோ. தபேசன் அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
அவரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
கருத்துரையிடுக