அமரர். சண்முகசுந்தரம் பிரபாகரன் இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் பிரபாகரன் அவர்கள் 17.10.2024 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் சண்முகசுந்தரம் மற்றும் இரத்தினேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற அப்புலிங்கம் காலஞ்சென்ற அம்பிகையம்மா அவர்களின் இளைய மருமகனும்,மாதகலைச் சேர்ந்த சுதா அவர்களின் அன்புக் கணவரும்,பூங்கயல், கவினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருபாகரன், காலஞ்சென்ற ஜீவாகரன், காலஞ்சென்ற சியாமளா , ஜெயந்தினி, காலஞ்சென்ற இளங்குமரன், கல்யாணி, இளஞ்செழியன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மாதகலைச் சேர்ந்த, புஸ்பவதி, சற்குணலீலா, ஆனந்தபுவிராஜா, பரஞ்சோதி, விமலராசா, அமுதா, உமா, கிரிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் 25.10.2024 வெள்ளிக்கிழைமை Colfeian Grounds (Horn Park)Eltham Road LeeLondonSE12 8UE இல் காலை 11:30 முதல் மதியம் 2:30 வரை நடைபெற்று,பின்னர் அன்னாரின் தகனம் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரைBeckenham Crematorium and CemeteryElmers End RoadBeckenhamBR3 4TDஇல் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல் : குடும்பத்தினர் ← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக