மாதகல் பாணகவெட்டி முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் மீன் மழை பொழிவு..!

மாதகல் பாணகவெட்டி முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் 20.10.2024 இன்று மதியம் 01.30 மணியளவில் மீன் மழை பெய்துள்ளது.
அம் மீன்களை வீதியால் சென்ற மக்கள் பொறிக்கிச் சென்றனர்.








 

கருத்துகள்