இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மாதகல் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மாணவர்களை இணைத்து
யா/மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 29.09.2024ஆந் திகதியன்று குங்குலிக் கலய நாயனார் குருபூசை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் குறித்த பாடசாலையின் அதிபர்,அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்
கருத்துரையிடுக