யா/ மாதகல் நுணசை வித்தியாயாலய பழைய மாணவரும் தற்பொழுது லண்டனில் வசிப்பவருமாகிய "லண்டன் அண்ணா" என அழைக்கப்படுபவர்..!


 யா/ மாதகல் நுணசை வித்தியாயாலய பழைய மாணவரும் தற்பொழுது லண்டனில் வசிப்பவருமாகிய "லண்டன் அண்ணா" என அழைக்கப்படுபவர் ஒரு லட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை யா/மாதகல் நுணசை வித்தியாலயத்திற்கு  வழங்கியுள்ளார்.

இவரது இத்தாராள உதவிக்கு பாடசாலை சமுகம்  நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

ஏற்கனவே இப் பாடசாலைக்கு பல இலட்சம் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளை  மாணவர்களுக்கு வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தது. 

இவர் தனது குடும்பத்துடன் நலமுடன் வாழ இறையாசீர் வேண்டி நிற்கின்றது.

பாடசாலை சமுகம்

யா/ மாதகல் நுணசை வித்தியாயாலயம்

இவரது இத் தாராள சேவைக்கு பாடசாலைச் சமூகத்துடன் இணைந்து  இணையதளமும் நன்றிகளைக் கூறி நிற்கின்றது.

கருத்துகள்