செல்வன்.நாகராசா பகீரதன்




மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா பகீரதன் அவர்கள் 04.09.2024 அன்று இவ்வுலகை நீத்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 06.09.2024 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Show Comments

கருத்துரையிடுக