அமரர். பேதுருப்பிள்ளை மேரி மாணிக்கம்


மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை மேரி மாணிக்கம் அவர்கள் 16.09.2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 


அன்னாரது பூதவுடல் 18.09.2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 


தகவல் குடும்பத்தினர்

Show Comments

கருத்துரையிடுக