பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20ஆவது ஒன்றுகூடலை முன்னிட்டு கீர்த்தி ஒளிப்பதிவு நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு தங்கராசா நந்தகுமார் அவர்களின் முயற்சியினால் மாதகல் கிராமப் பாடல். (டிஜிட்டல் காணொளி)…!
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20ஆவது ஒன்றுகூடலை முன்னிட்டு கீர்த்தி ஒளிப்பதிவு நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு தங்கராசா நந்தகுமார் [பிரான்ஸ் நந்தன்]அவர்களின் முயற்சியினால் மாதகல் கிராமத்தில் மட்டும் எடுக்கப்பட்ட பாடல் ஞாயிறு 22-09-2024 அன்று வெளியிடப்பட்டது. பாடல் ஆக்கம் : திரு த.மகாதேவா - பிரான்ஸ் தேவன் அவர்கள்
You Might Also Like
Show Comments
Hide Comments
கருத்துரையிடுக