மாதகல் - காடாப்புலம் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள தூய வேளாங்கன்னி மாதா ஆலயத்தின் திருவிழாத் திருப்பலியானது 08.09.2024 அன்று நடைபெற்றது...!

காலை 6.30 மணிக்கு திருச்செபமாலையின் பின் அருட்தந்தை ஸ்ரனி (அ.ம.தி) அடிகளாரின் தலைமையில் ஆரம்பமாகிய திருநாள் திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
அதன் சில பதிவுகள்...

































மாதகல் - காடாப்புலம் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள தூய வேளாங்கன்னி மாதா ஆலயத் திருவிழாவிற்கு முந்தைய நாளாகிய இன்று 07.09.2024 மாலை 5.00 மணிக்கு திருச்செபமாலையின் பின் காெடியேற்றத்துடன் திருப்பலி ஆரம்பமாகி, பின்னர் நற்கருணை வழிபாடும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
அதன் சில பதிவுகள்...
நாளை 08.09.2024 காலை 6.30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலி ஆரம்பமாகும்.



























 

கருத்துகள்