25.09.2024 அன்று மாதகல் சென் ஜோசப் வித்தியாசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்தல், முறைப்பாட்டு பொறிமுறை, மகிழ்ச்சியான குடும்பம்,போதையற்ற உலகம் தொடர்பான விழிப்புணர்வு சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் நிகழ்த்தப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக