27.08.2024 அன்று மாதகல் நற்குண முன்னேற்ற நிலையத்தில் சிறுவர்கள், இளைஞர்களுக்கான துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்தல், முறைப்பாட்டு பொறிமுறை, தொடுகை முறை, மகிழ்ச்சியான குடும்பம், போதையற்ற உலகம் சட்ட நடை முறைகள் தொடர்பான விழிப்புணர்வு சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் நிகழ்த்தப்பட்டது.
கருத்துரையிடுக