அமரர்.வினாசித்தம்பி இராசரத்தினம்


மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி இராசரத்தினம் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமாகி விட்டார். அன்னார் காலஞ்சென்ற வினாசித்தம்பி இராலட்சுமிஅவர்களின் மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம் செல்லமுத்து அவர்களின் மருமகனும் ஆவார். 


இவர் காலஞ்சென்ற மாசிலாமணி, பரமேஸ்வரி,விசியாம்பாள், காலஞ்சென்ற தெய்வேந்திரராஜா, கலாராணி,மகேந்திரன் (சுவீடன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், 
இந்திராணியின் அன்பு கணவனும்,
உதயகுமார், பிரவகுமார், கிருஷ்ணவேணி(கனடா), சசிகுமார் (சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும், 
சுபர்ணா, நவதீசனா, அசோக்குமார், ஐயந்தினி ஆகியோரின் மாமனாரும், 
அபிசாந், அபினாஸ், அஸ்னிகா, தேயஸ்வினி, லக்சய் ஆகியோரின் பேரனாரும், செல்வராணி,காலஞ்சென்ற பாலச்சந்திரன், விமலச்சந்தின், இராமச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 


அன்னாரது பூதவுடல் 03-08.2024 சனிகிழமை அன்று காலை 10 மணிக்கு கிரிகைகள் நடைபெற்று 1 மணியளவில் மாதகல் போதிமயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் நடைபெறும். 


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 


பிரவகுமார்: 94 (77) 4282753
What’sup/viber: 94 (77) 6564050
கிருஷ்ணவேணி: 1 (514) 553-4601 (கனடா)
சசிக்குமார்: 41 779275171 (சுவிஸ்)
ஐயந்தினி: 41 77 967 80 76 (சுவிஸ்)





Show Comments

கருத்துரையிடுக