மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு மாதகல் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் V. சிவனேஸ்வரி அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக..!

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு மாதகல் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் V. சிவனேஸ்வரி அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய  கெளரவ திரு. கஜேந்திரகுமார் பென்னம்பலம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட  நிதியில் நீர் தாங்கி அமைப்பதற்கு ரூபா 300, 000 மற்றும் ஒலி பெருக்கியும் அதன் உபகரணங்களும் கொள்வனவு செய்வதற்கு  ரூபா 200, 000 நிதியினை வழங்கி வைத்துள்ளார்.
இவரது இச்சேவையை முன்பள்ளி சமூகத்தினருடன் சேர்ந்து மாதகல் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.




 

Show Comments

கருத்துரையிடுக