யா/மாதகல் நுணசை பாடசாலையின் மாணவர்களின் கராத்தே பயிற்சிக்காக திரு.வே.பூ.அன்பழகன் அவர்கள்..!

யா/மாதகல் நுணசை பாடசாலையின் பழைய மாணவனும் ஜேர்மனியில் வசிப்பவருமான திரு.வே.பூ.அன்பழகன் ஆகிய தாங்கள் இவ்வருடம் எமது பாடசாலையின் மாணவர்களின் கராத்தே பயிற்சிக்காக ஆசிரியர் திரு.து.மயூரன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கராத்தே பயிற்சிக்குத் தேவையான 55700 /= பெறுமதியான உபகரணங்களை வழங்கியமைக்காக பாடசாலைச் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் பணி சிறக்க இறைவனைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.





 

Show Comments

கருத்துரையிடுக