மாதகல் கனால் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகும் கொண்ட சந்தியாப்பிள்ளை மரியதாஸ் அவர்கள் 30.07.2024 செவ்வாய்கிழமை அன்று காலமானர்
அன்னாரது பூதவுடல் 31.07.2024 புதன்கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து மாதகல் புனித தோமையார் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
கருத்துரையிடுக