செல்வி சுரேஸ் மர்ஷிகா

மாதகல் புக்கைப்புலோவைச் சேர்ந்தவரும் லண்டன் 62 Kenwyn Drive
Neasden Nw27Nu பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்டவருமாகிய சுரேஸ் மர்ஷிகா அவர்கள் 23.07.2024 அன்று காலமானார்.
அன்னார் மாதகல் புக்கைப்புலோவைச் சேர்ந்த முத்துராசா ராணி அவர்களின் பேத்தியும் ஆவார்
தகவல்
குடும்பத்தினர்
 

கருத்துகள்