பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் சென் யோசப் பாடசாலையின் கல்வி கற்றல் செயற்பாடுகளின் தேவைகளிற்கு உதவி கேட்டு [1,81,850ரூபா] இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் வந்த கடிதத்தினை, எமது செயற்குழுவில் 29-03-2024 அன்று ஆராய்ந்த பொழுது, எமது சங்கத்தின் நிதி நிலைமை காரணமாக ஒரு இலட்சம்[1,00,000]ரூபாவினை மட்டும் 10-04-2024 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு அருள்ஞானானந்தன் அவர்கள் இப்பணத்தினை சென் யோசப் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு புஸ்பரங்கன் அவர்களிடம் கையளித்தார்.
0 கருத்துகள்