பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி நாளில் 03ஆவது வருடமாகவும், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தினால் பராமரிக்கப்படும்..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் « இலங்கை, கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கு சிறிய நிதி உதவி »

                    பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் 05-12-2021 அன்று எடுக்கப்பட்ட முடிவின்படி, மீண்டும் எமது சங்கத்தின் 20ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி நாளில் 21-07-2024 அன்று, 3ஆவது வருடமாகவும், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தினால் பராமரிக்கப்படும் பெற்றோர்களை இழந்த சிறுவர்களிற்கு  ஒரு நாள்  உணவு  வழங்க  90,000 ரூபா வரை  16-07-2024 அன்று வங்கி மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.





 

கருத்துகள்