எமது சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் 04-06-2023 அன்று எடுக்கப்பட்ட முடிவின்படி, தங்களின் இல்லத்தில் வாழும் பிள்ளைகளிற்கு ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு வருடமும் உதவி செய்திட முடிவெடுத்துள்ளோம். எமது சங்கத்தினை சேர்ந்தவர்கள் வைகாசி 2023இல் தங்களின் நிறுவனத்திற்கு நேரடியாக வந்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
2 ஆவது வருடமாகவும் 2024ஆம் ஆண்டில், மூன்று இலட்சம் [300000]ரூபா வரை 16-07-2024 அன்று வங்கி மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.
0 கருத்துகள்