மாதகல் உதய தாரகை சனசமுக நிலையத்திற்கு திரு. பூ. அன்பழகன் அவர்கள் நுழைவாயில் மதில் அமைப்பதற்காக..!

மாதகல் உதய தாரகை சனசமுக நிலையத்திற்கு திரு. பூ. அன்பழகன் அவர்கள் நுழைவாயில் மதில் அமைப்பதற்காக ரூபாய் 100, 000 இனை வழங்கி வைத்துள்ளார்.
இவரது சேவை மென்மேலும் வளர மாதகல் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.




 

கருத்துகள்