யா/மாதகல் சென் தோமஸ் றோ. க பெண்கள் பாடசாலையின் தரம் 2 மாணவர்களின் பெற்றோர் தினக்கொண்டாட்டம்..!

   20.07.2024

















"வீதி விபத்துக்கள் இல்லாத நாட்டுக்காக அணி வகுப்போம்" என்ற கருப்பொருளில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மாகாண மட்டத்தில் 15.06.2024 நடாத்திய சித்திரப்போட்டியின் இறுதிப்போட்டியில் எமது பாடசாலை தரம் 1 மாணவன் Mr. R.K. Remingston மாகாண ரீதியாக Merit ல் வெற்றி பெற்றுள்ளார்.


 

கருத்துகள்