மீண்டும் எமது மண்ணிற்கு திரும்பிய மைக்கல் தம்பதியினர் காந்திஜி விளையாட்டு கழகத்திற்கு ரொக்க பணமும் மற்றும் விளையாட்டு பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளமைக்கு நன்றி கூறல்..!


 இவர்களுக்கு  இவ் அன்பளிப்பு செய்தமைக்காக  எமது  மாதகல் காந்திஜி  விளையாட்டு கழகத்தினால் இவர்களுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

கருத்துகள்