கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்தும் 31ஆவது ஆண்டு கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளும்..!




































































































சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டுகளும், பெரியோருக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும்,
கூடிக்குலாவி உண்டு மகிழும் உபசார நிகழ்வுகளும் இடம்பெறும். கனடா வாழ் மாதகல் மக்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


 

Show Comments

கருத்துரையிடுக