திருமதி திரேசம்மா ஆபிரகாம்
யாழ். மாதகல் சகாயபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா ஆபிரகாம் அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி மரியைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தமியான் ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஆபிரகாம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருளம்மா(சறோசா- இலங்கை), அருளானந்தம்(அன்ரன்- Yverdon), டொறத்தி(கலா- சுவிஸ்), யோசேப்(ராஜன்- ஜெர்மனி), பெல்சியாயே சாந்தினி(சாந்தினி- இங்கிலாந்து), மேரிபுளோறன்ஸ்(கமலா- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அடைக்கலம், இராயப்பு, லூட்ஸ்(சந்திரா- இந்தியா), சவிரிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான மேரிப்பிள்ளை, அன்னம்மா, ஆரோக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பெனடிற் ஜெகராசா(இலங்கை), யுவான் மேரி புஸ்பராணி(புஸ்பா- சுவிஸ்), ஜெனிற்றா(ஜெனி- ஜெர்மனி), குருஸ்(ராசன்- இங்கிலாந்து), அன்ரன் விஜயகுமார்(அன்ரன்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பெஞ்சமின்(இந்தியா), புலோமினா, அன்னம்மா, காலஞ்சென்றவர்களான இருதயம், ஞானப்பு, பேதுறுப்பிள்ளை, அருளப்பு, ஆசீர்வாதம், செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நிசானி, ஸ்ரெவனி, பொயிற்ச் ஹரி, சுஜனி, டென்சி, டேணுக்கா, றொசில், ரைரோன், கரோலினா, நிதுஷா, சஜித்தா, நிதுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பெறாமக்களின் பாசமிகு சிறிய, பெரிய தாயாரும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆபிரகாம்(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +492011786615
அன்ரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779651808
ராஜன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492014784635
செல்லிடப்பேசி: +4915217698643
புளோறன்ஸ்(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917680567752
சாந்தினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931782837
சறோசா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212211874
ஜெனி(மருமகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915143300683
கருத்துரையிடுக