அமரர்.திரு கணபதிப்பிள்ளை வீரவாகு




…::05ம் ஆண்டு நினைவஞ்சலி::…
 
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாவும் கொண்ட கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்கள் 02-06-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், திலகவதி(முத்தாச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீ கதிர்காமநாதன்(டென்மார்க்), தில்லைப்பரஞ்சோதிநாதன்(பரஞ்சோதி- டென்மார்க்), தவஈஸ்வரிதேவி(இலங்கை), குகரவீந்திரநாதன்(ரவி- பிரான்ஸ்), திருச்செல்வநாதன்(செல்வன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுருநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜினி(டென்மார்க்), செல்வகலாநிதி(டென்மார்க்), கிருஸ்ணராஜா(இலங்கை), சுரேஸ்வரி(பிரான்ஸ்), சுகிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்வநாதர்(இலங்கை), காலஞ்சென்ற தில்லைநடராசா, இராசலட்சுமி, ராசகுல அரச சூரியர்(சூரி), கருணை ஆனந்தர், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகேஸ்வரன், யோகசத்தி(கனடா), ஞானாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌரி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,
சபாரத்தினம் தங்கம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
அருட்சுப்பிரமணியம்(கனடா), தனராஜ் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
சிந்துஜா, சுமங்களா(டென்மார்க்), துஷ்யந்தி, அஜந்தன்(டென்மார்க்), பத்மகுமார்(பிரான்ஸ்), சர்மினி, மிராளினி(இலங்கை), துஷாந்தன்(லண்டன்), தர்மராஜா(கனடா), மோகனதாஸ்(இலங்கை), பரணிகா, கார்த்திகன், அஸ்வினிகா(பிரான்ஸ்), வித்தியா, செல்வி, ஓவியா(பிரான்ஸ்), இராஜினி ஸ்ரீஷ்கந்தராஜா(சுவிஸ்), தர்ஜினி சத்தியபாலன்(பிரான்ஸ்), இளங்கீரன்(இலங்கை), நிரோஷன்(பிரான்ஸ்), அசோக், அருண், பாபுஜி(கனடா), றஜிதா யுகமணவாளநம்பி(அவுஸ்திரேலியா), கீர்த்திகா(இலங்கை), ஏகவரதன், திருக்குமரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஞ்ஜீவன், ஜெனுயன்(இலங்கை), லஹ்ஷனா, அர்ஜூன், சுலக்ஷன், பிரசாந்த், கௌதம்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பத்மகுமார்
தொடர்புகளுக்கு
தேவி — இலங்கை
தொலைபேசி: +94212211782
திருச்செல்வம் ரவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33954068380
கதிர்காமநாதன் — டென்மார்க்
தொலைபேசி: +4575623276
பரஞ்சோதிநாதன்(தில்லை) — டென்மார்க்
தொலைபேசி: +4565313306

Show Comments

கருத்துரையிடுக