இவ்வுலகை விட்டு உமதண்டை வந்துள்ள
இவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா நித்திய இளைப்பாறுதலடைய இறைவனை மன்றாடுகின்றோம்.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, அராலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலுப்பிள்ளை றெஜினோல்ட் அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மடுத்தீன் பாவிலுப்பிள்ளை, லூசியா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம் ரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி மாலா அவர்களின் அன்புக் கணவரும்,
டியோன் டயஸ்(லண்டன்), டானியேல் டினேஷ்(துபாய்), டெனீசியஸ் டிஷாந்தன்(துபாய்), மொறின் டினுயா(ஆசிரியர்- வவுனியா, தாளிக்குளம் G.T.M.S), டிலக்க்ஷன்(இலங்கை), விதுஷா(யாழ் கன்னியர் மட மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டொறின் பியற்றீஸ் பபி(சுவிஸ்), பேளின் சுமதி(கனடா), காலஞ்சென்றவர்களான அகஸ்ரா றதி, ஐறின் சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி(இலங்கை), சுகந்தி(நோர்வே), சாந்தி(இலங்கை), சக்திவடிவேல்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சானிக்கா(நீர்கொழும்பு), ரசிக்கா(துபாய்), மகேசுதன் கந்தசாமி(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோண்சன்(சுவிஸ்), கியூபேட் அருள்தாஸ்(கனடா), குணசேகரம்(இலங்கை), ஜெயரங்கா(நோர்வே), அஜ்வாட்(இலங்கை), றஞ்சிதமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கரோலின்(சுவிஸ்), கமிலா(சுவிஸ்), தொம்சன்(சுவிஸ்), அஜந்தன்(கனடா), கன்டீஸ் அஜந்தன், அஜித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வைஷ்ணவி(இலங்கை), சாம்பவி(இலங்கை), ஆதித்தன்(இலங்கை), ஷோபனன்(நோர்வே), ஜதுஷன்(நோர்வே), சாமந்தி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆதில்(இலங்கை) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
வைஷிகன்(லண்டன்) அவர்களின் மாமனாரும்,
மணிஷா(துபாய்), நிவின்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று மதியம் இறுதி நிகழ்வுக்காக மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774752725
- Mobile : +447454285468
- Mobile : +971521258883
- Mobile : +971563427458
- Mobile : +94766695570
- Mobile : +94772775674
- Mobile : +41787251188
- Mobile : +16476189362
கருத்துரையிடுக