மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பற்கா 23.05.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது..!

இந்நிகழ்வில் சிவஸ்ரீ சிவப்பிரியன் சர்மா அவர்களும் மாகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் ப.சுஜீபன்,பொருளாதார உத்தியோகத்தர் பி.அனுசியா,சமுர்த்தி உத்தியோகத்தர் செ.றொபின்ஷன் மற்றும் மாதகல் மேற்று அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









































 

Show Comments

கருத்துரையிடுக