2024 ஆம் ஆண்டில், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் ஐந்தாவது தடவையாக, பெருமையுடன் நடாத்தும் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர்] அவர்களின் ஞாபகார்த்தமாக « மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் » ஞாயிற்றுக்கிழமை 05-05-2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 8 கழகங்கள் இணைக்கப்பட்டு 4 பிரிவாக இடம்பெற்று வருகின்றது.
இரண்டாவது கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (26/05/2024) அன்று நடைபெற்ற 2ஆவது சுற்றில் பங்குபற்றி விளையாடிய 8 அணிகளில் உரும்பிராய் ஈகிள்ஸ் அணியினர் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
[26-05-2024 அன்று விளையாடிய 8 கழகங்கள் : உரும்பிராய் ஈகிள்ஸ் - ஊரெழு baba பாய்ஸ் - மாதகல் காந்திஜி - சகாயபுரம் நியூ ஸ்ரார் - மாதகல் sélection - தெல்லிப்பளை கலையொலி B - அராலி களவத்துறை - இளவாலை பொலிஸ் அணி]
2024 ஆம் ஆண்டில், மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் ஐந்தாவது தடவையாக, பெருமையுடன் நடாத்தும் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபராக கடமையாற்றியவர்] அவர்களின் ஞாபகார்த்தமாக
« மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் » ஞாயிற்றுக்கிழமை 05-05-2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் மங்களவிளக்கினை அமரர்கள் திரு, திருமதி வீரவாகு கனகாம்பிகை ஆகியோரின் மகள் திருமதி கிருஸ்ணராசா தவஈஸ்வரிதேவி [தேவி] அவர்கள் ஏற்றி வைத்து நிழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
ஒவ்வொரு குழுவிலும் 8 கழகங்கள் இணைக்கப்பட்டு 4 பிரிவாக இடம்பெறும். பின்னர் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு "வீரா வெற்றிக் கேடயம்" வழங்கப்படுவதுடன் முதலாவது பரிசாக 30,000ரூபாவும், இரண்டாவது பரிசாக 20,000ரூபாவும், மூன்றாவது பரிசாக 10,000ரூபாவும் வழங்கப்படும்.
முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (05/05/2024) அன்று நடைபெற்ற முதல் சுற்றில் குழு A இல் பங்குபற்றி விளையாடிய 8 அணிகளில் மல்லாகம் ஸ்ரார் அணியினர் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளனர்.
[05-05-2024 அன்று குழு Aயில் விளையாடிய 8 கழகங்கள் :
Uduvil Central - Chankanai Kings A - Mallakam star - Silllalai red lines
- Vaddu sports club - No name sports club - Manipay rock star - Thellippalai kalaioli A]
அடுத்த கட்டமாக குழு B இற்கான போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12-05-2024 அன்று இடம்பெறும் .
2024ஆம் ஆண்டில் “”5ஆவது மாதகல் பெரும் துடுப்பாட்ட சமர்”” ஆரம்ப நிகழ்வு : ஞாயிறு 05-05-2024
விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் விக்னேஸ்வரா பாடசாலையின் முந்நாள் அதிபரான அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும் வீரா மென்பந்து சுற்றுத்தொடர் 05/05/2024 ஞாயிறுக்கிழமை அன்று ஆரம்பமாக இருப்பதால் பதிவுகளுக்கு முந்துங்கள்...!!!!
➡️8 வீரர்கள்.
➡️6 பந்துப்பரிமாற்றங்கள்.
➡️4 பந்துவீச்சாளர்கள்.
(இருவர் மட்டுமே இரண்டு பந்துப்பரிமாற்றங்களை வீச முடியும்)
🔴பதிவுக்கட்டணம்💸:- 3000=ரூபாய்
⭕️இம் முறை பெறுமதிமிக்க பணப் பரிசில்களுடன்..!!!
₹₹₹1ம் பரிசு :- முப்பதாயிரம் ரூபாய் (30000/= )💵💴💰, வெற்றிக்கேடயம்🏆
₹₹₹2ம் பரிசு :- இருபதாயிரம் ரூபாய் (20000/=)💸💷💰, வெற்றிக்கேடயம்🏆
₹₹₹3ம் பரிசு :-
பத்தாயிரம் ரூபாய்
(10000/=) வெற்றிக்கேடயம்🏆
70588723
K.SIVATHARSAN
BOC
MANIPAY
தொடர்புகளுக்கு📞:-0775909396
0774979423
0761349796
வீரா மென்பந்து "மாதகல் பெரும் சமர்" சுற்றுத்தொடர் பிற்பாேடப்பட்டது
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வீரா மென்பந்து "மாதகல் பெரும் சமர்" சுற்றுத்தொடரானது நாட்டின் சீரற்ற வெப்பநிலை காரணமாக இரு வாரங்கள் தாமதமாக நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக