மாதகல் புனித தோமையார் ஆலயத்திலிருந்து புனித லூர்து அன்னை திருத்தலத்தை நோக்கிய புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும்...!

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல பெருவிழாவின் 09ம் நாளாகிய 16.02.2024 வெள்ளி மாலை 6.00 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்திலிருந்து புனித லூர்து அன்னை திருத்தலத்தை நோக்கிய புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், அதனைத் தாெடர்ந்து திருப்பலியும் நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் இறுதியில் நற்கருணை ஆசீரும் இடம்பெற்றது.
இதன் சில பதிவுகள்...

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல 2024ம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழாவின் தொடக்க நாளாகிய 08.02.2024 வியாழக்கிழமை மாலை 4.45 மணிக்கு திருச்செபமாலையின் பின் கொடியேற்றத்துடன் திருப்பலி ஆரம்பமாகியது.
தினமும் மாலை 04.45 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகும்.
16.02.2024 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்திலிருந்து புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெறும்.
17.02.2024ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு திருவிழாத் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்பணி கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறும்.

08.02.2024ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 04.45 மணிக்கு திருச்செபமாலையின் பின் கொடியேற்றத்துடன் திருப்பலி ஆரம்பமாகும்.
தினமும் மாலை 04.45 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகும்.
16.02.2024 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்திலிருந்து புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெறும்.
17.02.2024ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு திருவிழாத் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்பணி கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறும்.
புனித லூர்து அன்னை வழியாக ஆண்டவன் அருளைப் பெற்று இறையுறவில் வளமுடன் வாழ பக்தர்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

கருத்துகள்