மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தால் நடாத்தப்படும் மாலை நேர மருத்துவ ஆலோசனை நிலைய நாட்கள் மற்றும் நேர மாற்றம் தொடர்பான அறிவித்தல்..!

மாதகல் சமூக அபிவிருத்திசு சங்கம் சுவிஸ் நாட்டில் வசித்து வரும் திரு எனோக் அன்ரன் அவர்களது அனுசரனையுடன் நடைபெற்றுவரும் மாலை நேர மருத்துவ ஆலோசனை நிலையம் 11.12.2023 முதல் திங்கள், புதன்,சனி ஆகிய நாட்களில் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரை நடைபெறும்.

இம் மாற்றத்தினைக் கவனத்திற் கொண்டு நோயாளர்கள் வருகை தந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முற்பதிவுகளும் மேற்கொள்ளலாம்
0778472220


 

Show Comments

கருத்துரையிடுக