மாதகல் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு IOM நிறுவனத்தின் நிதியின் மூலம் சமையல் பாத்திரங்கள்..!

மாதகல் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு 15.12.2023 வெள்ளிக்கிழமை அன்று IOM நிறுவனத்தின் நிதியின் மூலம் சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கிராம அபிவிருத்தி திணைக்க பணிப்பாளர், IOM திட்ட இணைப்பாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருதி உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.









 

Show Comments

கருத்துரையிடுக