யா/வலி/மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் 28.12.2023 அன்று இடம் பெற்ற ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தின நிகழ்வுகளும்..!

அதிபர் திருமதி. சுலோசன தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் விருந்தினர்களாக திரு. கஜமுகன், உஷாளினி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

























































































 

Show Comments

கருத்துரையிடுக